நள்ளிரவில் யாருக்கும் தெரியாமல் இலங்கை லொஸ்லியா செய்த செயல்! வைரலாகும் குறும்படத்தால் ரசிகர்கள் கடும் குழப்பம்

Report
3950Shares

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. யார் டைட்டிலை தட்டிச்செல்லப்போவது என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் நேற்று லொஸ்லியா கடிதம் ஒன்றை எழுதி உறங்கி கொண்டிருக்கும் போட்டியாளர் ஒருவரின் அருகில் வைத்து விட்டு செல்லுகின்றார்.

இது பார்வையாளர்களுக்கு குழப்பத்தினை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள கவினும் லொஸ்லியாவும் காதலித்து வருவது ஊரறிந்த விடயம். ஒரு வேலை அது கவினுக்கு எழுதிய கடிதமாக இருக்கலாம் என்று பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

எனினும், தர்ஷனுக்கும் லொஸ்லியாவுக்கும் இடையில் அண்மையில் சண்டை ஏற்பட்டது. அதற்காக மன்னிப்பு கேட்டு கூட லொஸ்லியா கடிதம் எழுதி வைத்திருக்கலாம். இது பிக் பாஸில் பெரிதாக காட்டப்பட வில்லை. குறித்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.