திடீர் அதிர்ஷ்டம் தரும் விபரீத ராஜயோகம்! லாட்டரியில் கோடிக்கு சொந்தக்காரராகும் ஜாதகம் நீங்களாக கூட இருக்கலாம்?

Report
869Shares

ஜோதிடத்தின் படி, ஒருவரது பிறந்த தேதி மற்றும் நேரத்தைக் கொண்டு கணிக்கப்படுவது தான் ராசி.

ஜோதிடத்தில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன. ஒவ்வொரு ராசிக்காரர்களின் குணாதிசயங்களும் வேறுபடும்.

இதற்கு அந்த ராசியை ஆளும் அதிபதிகள் தான் காரணம்.

அந்த வகையில், இன்று எந்த ராசிக்காரருக்கு திடீர் அதிர்ஷ்டம் ஏற்படப் போகிறது என்று இப்போது பார்க்கலாம்.

loading...