ஆரம்பமாகியது சந்திர கிரணம்! இந்த 5 நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் இன்று கடும் ஆபத்து..? உடனே இந்த பரிகாரத்தை செய்யுங்கள்

Report
1101Shares

இன்று சந்திர கிரணம், அதன் காரணமாக சில ராசி நட்சத்திரங்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் அவர்கள் சில பரிகாரம் செய்வது அவசியம்.

விகாரி வருடம் ஆடி மாதம் 01 தேதி (17.07.2019) புதன்கிழமை அதிகாலை 01:32 முதல் அதிகாலை 04:30 மணி வரை உத்திராடம் நட்சத்திரத்தில் நிகழும் கேது கிரஹஸ்த பகுதி சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

கிரகண தோஷம் உள்ள நட்சத்திரங்கள்

  1. ரோகினி
  2. அஸ்தம்
  3. பூராடம்
  4. உத்திராடம்
  5. திருவோணம்

இந்த நட்சத்திர காரர்கள் சாந்தி செய்து கொள்ள நல்லது.
என்ன பரிகாரம்

  • இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் கிரகணம் முடிந்த பின் கடலில் அல்லது வீட்டிலேயே கல் உப்பு சேர்த்த நீரில் குளிக்க வேண்டும்.
  • இன்று சுவாமி அறையை சுத்தம் செய்துவிட்டு தீபம் ஏற்றி வழிபாடு செய்து விட்டு அடுத்த அடுத்த காரியங்களை மேற்கொள்ளலாம்.
  • கட்டாயம் கோயிலுக்கு சென்று இறைவனை பிரார்த்திக் கொள்வது நல்லது.
  • முக்கியமாக கிரகண காலத்தில் வயிறு காலியாக இருப்பது நல்லது, இல்லை மிக பெரிய ஆபத்தில் சிக்க நேரிடும்.

33969 total views