இந்த வாரத்தில் மிகுந்த செல்வாக்குடன் இருக்கப்போகும் ராசிக்காரர்கள் யார்.. வார ராசிப்பலன்கள்.!

Report
380Shares

இந்த வாரம் கிரகங்களின் கூட்டணியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுகிறது. ரிஷபத்தில் உள்ள சூரியன் இன்று மிதுனம் ராசிக்கு மாறுகிறார். ரிஷபத்தில் சுக்கிரன், மிதுனத்தில் செவ்வாய் ராகு, புதன், விருச்சிகத்தில் குரு தனுசு ராசியில் சனி, கேது என கிரகங்களின் சஞ்சாரம் அமைந்துள்ளது.

இந்த வாரம் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம் ராசிகளில் சந்திரன் சஞ்சரிக்கிறார். மீனம், மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் உள்ளது. ஜூன் 14 ஆம் தேதி முதல் 20ஆம் தேதி வரை மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்களுக்கும் பலன்களைப் பார்க்கலாம்.

12277 total views