உக்கிரத்தில் இருக்கும் சனி 4ம் எண்ணில் பிறந்தவர்களை குறிவைத்திருக்கிறார்? 2020ஆம் ஆண்டு வரை அதிர்ஷ்டம்

Report
1444Shares

மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் நான்காம் எண் அன்பர்களே, நீங்கள் எதிலும் அறிவார்ந்து செயல்படுபவர்.

வெளிவட்டாரப் பழக்கங்களை விரும்பும் தாங்கள் ஒரு சிறந்த பண்பாளர். இந்த சனிப்பெயர்ச்சியில், பொருளாதார நிலை மேம்படும். பிள்ளைகளின் முன்னேற்றத்தில் அதிக அக்கறை செலுத்துவீர்கள்.

பொதுநலக் காரியங்களில் ஆர்வம் அதிகரிக்கும். திருமணம் தடைபட்டவர்களுக்கு நல்ல இடத்தில் சம்பந்தம் கைகூடும். குழந்தை இல்லாதோர்க்கு மழலைச் செல்வம் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். மகிழ்ச்சி தரும் பயணங்களை மேற்கொள்வீர்கள்.

அதன் மூலம் வருமானமும் பெருகும். எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை இந்த எண் காரர்களுக்கு எப்படி சனிப்பெயர்ச்சி இருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ள காணொளியை பார்வையிடவும்.

3ம் எண்ணின் பிறந்தநாள் பலன்கள்!

2ம் எண்ணின் பிறந்தநாள் பலன்கள்!

1ம் எண்ணின் பிறந்தநாள் பலன்கள்!

41277 total views