ஆட்டிப்படைக்கும் சனி இந்த இலக்கத்தை குறி வைத்துள்ளார்? யாருக்கு அதிர்ஷ்டம் தெரியுமா?

Report
2193Shares

நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும்.

சிலல் அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.

அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம் தான் ஜோதிடம். அப்படி இந்த வருடம் 1, 10, 19, 28 ஆகிய திகதிகளில் பிறந்தவர்களின் சனி பெயர்ச்சி பிறந்தநாள் பலன்கள் எப்படி இருக்கின்றது என்று பார்ப்போம்.

59253 total views