வீட்டை விட்டு வெளியே வரும் போது இந்த விலங்கு முகத்துல மட்டும் முழிச்சிடாதீங்க!

Report
352Shares

நாம் வீட்டை விட்டு வெளியில் செல்லும் போது, யார் முகத்தில் முழிக்கிறோம்...யார் நம் எதிரில் வருகின்றனர் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுகிறது..

இன்றளவும் கிராமங்கள் முதல் வளர்ந்த நகரங்கள் வரை...மக்கள் எங்கிருந்தாலும் இது போன்ற விஷயங்களில் வைத்துள்ள நம்பிக்கை மாறவே மாறாது....ஏனென்றால் அது தான் நம்முடைய முன்னோர்கள் நமக்கு சொல்லி கொடுத்த அற்புதங்கள்..அதில் பல அதிசயங்கள் உள்ளது....

அதில் நாம் வெளியில் செல்லும் போது, எந்த விலங்கு வந்தால் என்ன நன்மை என்று பார்க்கலாம்.

பசு எதிரில் வந்தால் - நல்ல சகுனமாகும்...அப்போது பசுவின் பின்புறம் வணங்கி விட்டு செல்வது ஆக சிறந்தது.

அதே போன்று, ஏதோ ஒரு முக்கிய காரியத்திற்காக வெளியில் செல்லும் போது, குதிரை எதிரில் வந்தால் மிக மிக நல்ல சகுனமாகும். செய்யப்போகும் காரியம் இனிதே நடைப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

நாம் சென்றுக்கொண்டிருக்கும் போது நாய் நம் முன்னே ஓடினால், பைரவரின் ஆசி உண்டு... நாம் செய்யும் பயணத்தால் ஆசி கிடைக்கும்.

பூனை - பூனை எதிரில் வரக்கூடாது என சொல்கிறார்கள்.. ஒரு சிலர் அதற்கு காரணத்தை சொல்லி இருக்கிறார்கள்...அதாவது பூனை எதிரில் வந்தால், அதிலிருந்து வெளியாகும் சிறு ரோமத்தால் சில தோல் பிரச்சனை வரும் என்பதற்காக...பூனை சென்ற உடன் சற்று நேரம் கழித்து புறப்பட சொல்வார்கள்

மூஞ்சுறு - ஒரு வகையான எலி.

இது எதிரில் வரும் போது விநாயகரின் ஆசி நமக்கு கிடைக்கும். முழுமையாக காரியம் வெற்றி பெரும் என்பது ஐதீகம்.

14322 total views