20 வருடங்கள் வரை வாழக்கூடிய ஆயிரக்கணக்கான சிலந்திகள்!.. முட்டையிலிருந்து வெளிவரும் அரிய காட்சி

Report
51Shares

ஆயிரக்கணக்கான சிலந்திகள் அதன் முட்டையிலிருந்து வெளிவருவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

Marita Lorbiecke என்பவர் வெளியிட்டுள்ள இந்த காணொளியில் சிவப்பு மற்றும் வெள்ளைச் சிலந்திகளின் பிறப்பு தெளிவாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

முதலில் அவர் தாய் சிலந்தியிலிருந்து முட்டைப் பையினை வேறுபடுத்துகின்றார். இப் பையானது கிட்டத்தட்ட 28 நாட்கள் வயதுடையது.

இவர் துளியும் பயமில்லாது இந்த முட்டைத் திணிவைக் கையாள்வது நமக்கு கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் உள்ளது. இக் காணொளி கடந்த ஏப்ரலில் வெளியிடப்பட்டிருந்தது. சில சிலந்திகள் 20 வருடங்கள் வரை வாழக்கூடியன. இச் சிவப்பு மற்றம் வெள்ளை சிலந்திகள் 17 சென்ரிமிட்டர்கள் வரையில் வளரக்கூடியன.

2590 total views