மனிதன் செய்திகள்
Share
பனிக்கட்டி​யில் வடிக்கப்பட்​ட கண்கவரும் வடிவங்கள்
[ Thursday, 23 February 2012, 07:03.10 AM. ]
பனிக்கட்டிகளில் கலைநயங்களை படைப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. காரணம் அவை ஒரு நிலையான கட்டமைப்பை கொண்டிருப்பதில்லை வெப்பநிலை மாற்றங்களுக்கு ஏற்ப உருகக்கூடியவை.

எனவே இவ்வாறான இயல்புகளை உடைய பனிக்கட்டிகளில் சிற்பங்களை படைக்க தனித்திறமையும், பொறுமையும் மிக்க அவசியமாகும்.

இவற்றை எல்லாம் எதிர்நோக்கி பிரான்ஸ் நாட்டில் வசிக்கும் சைமன் பெக் என்பர் மிகவும் அழகாகவும், நேர்த்தியாகவும் பனிக்கட்டி பிரதேசமொன்றில் பலவிதமான வடிவங்களை அமைத்துள்ளார்.