ஓனருடன் ஜாலி ட்ரிப் போன மூன்று நாய்கள்

Report
132Shares

டெல்லியில் விகாஸ் மார்க் பகுதியில் உரிமையாளர் ஸ்கூட்டர் ஓட்டிச்செல்ல அவருடன், அவரது வளர்ப்பு நாய்கள் மூன்று நாய்கள் பயணித்த நிகழ்வே கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலாகியுள்ளது.

இரு நாய்கள் பின் சீட்டில் ஜம்மென்று அமர்ந்து வர, ஸ்கூட்டரின் முன்பகுதியில் அழகாக அமர்ந்து வருகிறது மற்றுமோர் நாய் குட்டி.

இதனை வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துள்ளனர் நெட்டிசன்கள், இந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டதுடன், அதிகளவிலான பேரால் பார்க்கப்பட்டுள்ளது.

அந்த காணொளியை கீழே காணலாம்..

4963 total views