இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட வெள்ளை நிற அனீல்களை பார்த்துள்ளீர்கள்? புகைப்படம்

Report
46Shares

அரணாயக்க பிரதேசத்தில் அரிய வகை வெள்ளை அணில்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பீ.ஜீ.செனவிரத்ன பண்டா என்பவரின் வீட்டிற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஒரு வெள்ளை அணில் வந்துள்ளது.

பின்னர் இதனை செல்ல பிராணியாக வளர்த்து வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இன்னுமொரு அரிய வகை அணில் அங்கு வந்துள்ளது.

தற்போது இந்த இரண்டு அணில்களும் அந்த வீட்டிலேயே வாழ பழகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அணில்கள் ஏனைய அணில்களை விட வித்தியாசமானதெனவும், அதன் உடல் வெள்ளை நிறத்தில் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவை அரிய வகையான அணில்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

2511 total views