சின்னத்திரை ஆனந்தியா இது! ஷாக்கில் ரசிகர்கள்

Report
545Shares

பிரபல தொலைகாட்சியில் நடந்த ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர் ஆனந்தி.

பின் ஒரு சில திரைப்படங்களிலும் சீரியல்களிலும் இவருக்கு நடிக்க வாய்ப்புகள் கிடைத்தது. மேலும் இவர் பாலா இயக்கத்தில் வெளிவந்த 'தாரதப்பட்டை படத்தில்' நடித்தார்.

இந்நிலையில் கடந்த ஆண்டு தன்னுடைய காதலர் அஜய் என்பவரை திருமணம் செய்துக்கொண்டு முழுமையாக திரையுலகில் இருந்து விலகினார்.

இவருக்கு சமீபத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. இவருடைய குழந்தைக்கு பேர் வைக்கும் விழா பிரமாண்டமாக நடந்தது. இதில் பல பிரபலங்கள் கலந்துக்கொண்டு இவருடைய குழந்தையை வாழ்த்தினர்.

இந்த விழாவில் ஆனதிந்தியை பார்த்தவர்களுக்கு செம ஷாக். காரணம் திருமணத்திற்கு முன் கொத்தவரங்காய் போல் மிகவும் ஒல்லியாக இருந்த இவர் குழந்தை பிறந்த பின் செம குண்டாக மாறியுள்ளார். இதனை பார்த்து ரசிகர்கள் பலரும் இது ஆனந்தியா என கேட்கும் அளவிற்கு மாறியுள்ளார்.

21635 total views