காதலர் தினம் உருவான கதையில் புதைந்து போன காதல்..? 200 வருடங்களுக்கு பின் உயிர் கொடுத்த சாம்ராஜ்யம்

Report
286Shares

இன்றைய தினம் காதலர் தினம். ஒவ்வொரு காதலர்களும் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர்.

எனினும், சிலருக்கு காதலர் தினம் எப்படி வந்தது என்று தெரியாது. ஒரு அற்புதமான காதல் தோற்று போன தருணத்தில்தான் காதலர் தினம் உருவாகியது.

200 வருடங்களுக்கு பின்னர் தோற்று போன காதலுக்கு உயிர் கொடுக்கும் முகமாக காதலர் தினம் அறிவிக்கப்பட்டது.

இது குறித்த வரலாறை முழுமையாக அறிந்து கொள்ள இந்த காணொளியை பார்வையிடவும்...

10468 total views