தேனிலவால் வந்த பிரச்சணை - விவாகரத்து கோரிய புதுமண தம்பதி: காரணம் தெரிந்தால் ஷாக் ஆயிடுவிங்க

Report
1012Shares

தேனிலவுக்கு சென்ற புதுமணத்தம்பதிகள் விவாகரத்து கோரியுள்ள சம்பவம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தூபாயை சேர்ந்த புதிதாக திருமணமான தம்பதிகள் தேனிலவிற்காக ஐரோப்பியா நாடுகளுக்கு சென்றுள்ளனர்.

சென்ற இடத்தில் என்ன நடந்தததோ தெரியவில்லை வந்த கையோடு மாப்பிள்ளை விவாகரத்து கோரியுள்ளார்.

காரணம் விசாரித்தால் மனைவி தேனிலவில் தன்னுடன் நெருக்கமாக இல்லை எனவும் பணத்தை எல்லாம் வீணாக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

மனைவி தரப்பில் கணவர் சரியான கஞ்சம். பணம் செலவலிக்க தயங்குவதாகவும், மிகவும் முரட்டுத்தனமாக நடந்துக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

41721 total views