ரஜினியை கிழி கிழியென கிழிக்கும் இளைஞன்!! அப்பா இப்படி ஒரு கோவமா?

Report
342Shares

பல வருடங்கள் ரசிகர்களை காக்கவைத்து ரஜினி அரசியலுக்கு வருவதை டிசம்பர் 31ஆம் திகதி அவரது ரசிகர்கள் மத்தியில் தெரிவித்தார்.

இதற்கு அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் பலர் அதனை எதிர்ப்பதோடு, சமூகவளைதளங்களில் வீடியோ பதிவாகவும் பதிவிட்டு வருகின்றனர்.

அப்படி ஒரு இளைஞன் ரஜினியை கிழி கிழியென கிழித்து எடுக்கும் காணொளி காட்சி தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

13942 total views