உங்களின் பெயரில் செய்திகளை பிரசுரிக்க

மனிதனில் செய்திகள், உங்கள் இடங்களில் நடைபெற்ற சுவார்யமான விடயங்கள் மற்றும் மனிதனில் பிரசுரிக்க கூடிய வீடியோ, புகைப்படங்களை அனுப்பி உங்களுக்கு என்று தனிப்பக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள். கீழேயுள்ள படிவத்தை நிரப்பி அனுப்புங்கள். அதன் பின்னர் உங்களை நாம் தொடர்பு கொள்வோம்.


விதிமுறைகள்
  • வேறு தமிழ் இணையத்தில் பிரசுரித்தவற்றை எமக்கு அனுப்பி வைக்கக் கூடாது
  • உங்கள் சொந்த ஆக்கம் அல்லது மற்றைய மொழி இணையங்களிலிருந்து மொழி மாற்றப்பட்டவையாக இருத்தல் வேண்டும். அவற்றை எங்கு எடுக்கப்பட்டவை என குறிப்பிடுதல் வேண்டும்
  • வாராந்தம் குறைந்தது 5 ஆக்கங்கள் அனுப்பி வைக்கப்படல் வேண்டும்
  • நீங்கள் அனுப்பிய ஆக்கங்கள் எமது தளத்திற்கு உகந்ததாக இருத்தல் வேண்டும். இல்லையெனில் பிரசுரிக்கப்பட மாட்டாது.
கீழேயுள்ள படிவம் உறுப்பினராக இணைந்து கொள்ள மட்டுமே. செய்திகள் அனுப்ப இதனை பாவிக்க வேண்டாம். செய்திகளை அனுப்ப இங்கே அழுத்தவும்.

Back to HomePrintReport UsShare with Friends

Advertisement
Find us on
Follow us
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்