| அம்மாடி….இவ்வளவு கோபம் கூடாதம்மா…. (வீடியோ இணைப்பு) |
| [ Monday, 07 May 2012, 05:16.57 AM ] |
அம்மாடி….இவ்வளவு கோபம் கூடாதம்மா…. [மேலும்] |
| இப்படியா பயப்படுத்துவது….பாவம் இவர்கள். (வீடியோ இணைப்பு) |
| [ Monday, 07 May 2012, 05:13.14 AM ] |
இப்படியா பயப்படுத்துவது….பாவம் இவர்கள். [மேலும்] |
| கலகலப்பூட்டும் தொலைகாட்சி விளம்பரங்கள். (வீடியோ இணைப்பு) |
| [ Monday, 07 May 2012, 05:08.39 AM ] |
கலகலப்பூட்டும் தொலைகாட்சி விளம்பரங்கள். [மேலும்] |
| இராணுவ உணவுச் சாலைகளில் கரும்புலிகளின் சீருடைத் துணிகளில் மேசைவிரிப்புக்கள் (படங்கள் இணைப்பு) |
| [ Sunday, 06 May 2012, 07:28.55 PM ] |
தேச விடுதலைப் போரில் சாவுக்கு நாள் குறித்து வீரகாவியமாகும் உயிராயுதங்களான கரும்புலிகளின் சீருடைத் துணிகளை உணவகங்களின் மேசைவிரிப்புக்களாகப் பயன்படுத்தி அவர்களின் ஈகங்களைக் கொச்சைப்படுத்தும் நடவடிக்கையில் இராணுவத்தினர் ஈடுபட்டுவருகின்றனர். [மேலும்] |
| கடந்த வாரம் மரத்தில் சிக்கி உயிர் தப்பிய கரடி காரில் அடிபட்டு பரிதாப மரணம் (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Sunday, 06 May 2012, 12:08.39 PM ] |
அமெரிக்க பல்கலைக்கழகத்தில் உள்ள மரத்தின் மீது கடந்த வாரம் சிக்கி தவித்த கரடி, காரில் அடிபட்டு பரிதாபமாக இறந்தது. [மேலும்] |
| இலத்திரனியல் ரோபோ ஒன்றை உருவாக்கும் முறை (வீடியோ இணைப்பு) |
| [ Sunday, 06 May 2012, 10:56.41 AM ] |
இன்றைய நவீன உலகை ஆட்டிப்படைக்கும் இலத்திரனியல் சாதனங்களுள் ரோபோவும் மிக முக்கியமானதொரு இடத்தைப் பிடிக்கின்றது. [மேலும்] |
| கணணி விளையாட்டில் வல்லவனாய் திகழும் பூனைகள் (வீடியோ இணைப்பு) |
| [ Sunday, 06 May 2012, 10:44.53 AM ] |
கணணி விளையாட்டு என்றாலே எல்லோருக்கும் அலாதிப் பிரியம் தான். ஐந்தறிவு ஜீவன்கள் கூட இதற்கு விதிவிலக்கு அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக இந்த பூனைகள் கணணி விளையாட்டில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றன. [மேலும்] |
| கச்சதீவும் கருணாநிதியின் துரோகமும்! (வீடியோ இணைப்பு) |
| [ Sunday, 06 May 2012, 09:16.32 AM ] |
கச்சதீவு நமதே - மறைக்கப்பட்ட உண்மைகளின் வரலாற்று ஆவணம் [மேலும்] |
| அடையாளங்கள் சம்பிராதயங்கள் ஆகி, அதுவே சடங்குகளாகி விட்டது |
| [ Sunday, 06 May 2012, 08:09.44 AM ] |
வெளிநாட்டில் இருந்து மணமகன் வர தாமதம்: மணப்பெண்ணுக்கு, மணமகனின் சகோதரி தாலி கட்டினார் [மேலும்] |
| கள்ளக்காதலனுடன் கணவரை கொல்ல முயன்ற பேராசிரியை: ஊர் மக்கள் திரண்டதால் விஷம் குடித்தார் |
| [ Sunday, 06 May 2012, 07:59.55 AM ] |
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள வரதராஜன் பேட்டையை சேர்ந்தவர் ஜெரால்டு வில்லியம். அங்கு உள்ள பள்ளியில் ஆசிரியராக உள்ளார். அவரது மனைவி விண்ணரசி (வயது 28). வரதராஜன் பேட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக உள்ளார். [மேலும்] |
| புறா வேட்டையில் கழுகுகள்… (வீடியோ இணைப்பு) |
| [ Sunday, 06 May 2012, 07:42.40 AM ] |
வானத்திலும் புறாக்களை விட்டுவைக்காத கழுகுகள் [மேலும்] |
| கழிவுப் பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட கலைநயம் மிக்க படைப்புக்கள் (வீடியோ இணைப்பு) |
| [ Sunday, 06 May 2012, 07:33.10 AM ] |
கிடைப்பதைக் கொண்டு படைப்பவனே உண்மையான படைப்பாளி என்ற சொல்லிற்கு வலுச்சேர்க்கும் அளவிற்கு சாலையோரங்களில் காணப்படும் கழிவுப் பொருட்களை பயன்படுத்தி ஆச்சரியத்தக்க வகையில் கலைநயம் பொருந்திய படைப்புக்களை உருவாக்கப்பட்டுள்ளன. [மேலும்] |
| குடிகாரப் பெண் செய்யும் அட்டகாசங்கள் (வீடியோ இணைப்பு) |
| [ Sunday, 06 May 2012, 07:07.15 AM ] |
குடிகார பெண் ஒருவரின் அட்டகாஷங்களை காட்டுகின்ற ஒரு அரிய வீடியோ இது. நிஜமான காட்சிகளைத்தான் கொண்டு இருக்கின்றது. [மேலும்] |
| இறந்தவர்கள் மீது தாக்குதல் நடாத்திய முஸ்லிம்கள்! (வீடியோ இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 10:48.16 PM ] |
எமது தளம் முஸ்லிம்களுக்கோ அன்றேல் எந்தவொரு மக்கள் குழுவுக்கோ எதிரானது அல்ல. எமது வாசகர்களில் கணிசமான தொகையினராக தமிழ் பேசும் முஸ்லிம்கள் உள்ளார்கள் என்று நாம் அறிவோம். உலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்ற விடயங்களை வாசகர்களுக்காக தொகுத்து வழங்குகின்றமை எமது கடமை. [மேலும்] |
| மீண்டும் பாகிஸ்தானைக் கலக்கும் ஒசாமா பின்லேடன்! (படங்கள் இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 10:22.24 PM ] |
�யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்� என்ற பழமொழிக்கு இலக்கணமாக திகழ்கின்றார் ஒசாமா பின்லேடன். [மேலும்] |
| ஒபாமாவின் முதல் மனைவி பற்றிய பரபரப்புத் தகலவல்கள்! (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 10:16.54 PM ] |
அமெரிக்க ஜானாதிபதி பராக் ஒபாமா குறித்த புதிய சுயசரிதை புத்தகம் அடுத்த வாரம் வெளிவருகின்றது. இப்புத்தகத்துக்கு பராக் ஒபாமாவின் கதை என்று பெயர். வோஷிங்ட்ன் போஸ்ட் பத்திரிகை நிருபர் டேவிட் மரனிஸை கொண்டு ஒபாமா இந்நூலை எழுதுவித்து இருக்கின்றார். [மேலும்] |
| மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பிய உலகில் மிகச் சிறிய குழந்தை (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 01:10.58 PM ] |
பிரேசில் நாட்டைச் சேர்ந்த அலெக்சாண்டிரா(32) என்ற பெண்ணிற்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் குறைப்பிரசவமாக 360 கிராம் எடை, 27 செ.மீற்றர் நீளமுள்ள குழந்தை பிறந்தது. [மேலும்] |
| சுவிட்சர்லாந்தில் காணப்படும் உண்மையான ராக்கெட் மனிதன் (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 12:11.28 PM ] |
சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த யூவிஸ் ரோசி என்பவர் வானத்தில் ராக்கெட் மனிதராக பறந்து சாதனை நிகழ்த்தி வருகிறார். [மேலும்] |
| எதிரியை நண்பனாக தேர்ந்தெடுத்த புலி (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 11:35.35 AM ] |
காட்டில் வாழும் விலங்கில் ஒன்றாக திகழும் புலி, ஒரு மிருகக்காட்சி சாலையில் தனது எதிரியை நண்பராகத் தெரிவு செய்திருக்கிறது. [மேலும்] |
| புகைப்படம் எடுத்த பெண்ணை கொடூரமாக தாக்கிய சிறுத்தை (வீடியோ, படங்கள் இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 10:50.40 AM ] |
தென்னாப்பிரிக்க மிருகக்காட்சிச் சாலை ஒன்றிற்கு விஜயம் செய்த 60 வயதான பிரித்தானியப் பெண் ஒருவர் அங்குள்ள மிருகங்களை புகைப்படம் எடுப்பதில் அலாதிப்பிரியம் கொண்டிருந்தார். [மேலும்] |
| எஜமானியின் வேண்டுதலை நிறைவேற்றிய நன்றியுள்ள ஜீவன் |
| [ Saturday, 05 May 2012, 10:32.17 AM ] |
காரிமங்கலத்தில் விபத்தில் கால் முறிந்த நாயை காப்பாற்ற அதன் உரிமையாளர் கோவிலுக்கு வேண்டிக் கொண்டதை மாவிளக்கு எடுத்து நேர்த்தி கடனை நிறைவு செய்கிறது. [மேலும்] |
| அதிநவீன வசதிகளுடன் அறிமுகமாகியது செம்சுங் கெலக்ஸி SIII (வீடியோ இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 08:22.30 AM ] |
செம்சுங் கெலக்ஸி SIII நேற்று முன்தினம் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டது. [மேலும்] |
| சிங்கத்தாரின் ஆசையை பாருங்களேன்! (வீடியோ இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 07:32.10 AM ] |
சிங்கத்தாரின் ஆசையை பாருங்களேன்! [மேலும்] |
| கல்யாணம் என்றால் இப்படியா ஷாக் கொடுப்பது? (வீடியோ இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 07:26.28 AM ] |
கல்யாணம் என்றால் இப்படியா ஷாக் கொடுப்பது? மகிழ்ச்சிகரமான விஷயம் என்றால் ஓகேதான்.. [மேலும்] |
| கானம் இசைக்கும் அதிசய யானை (வீடியோ இணைப்பு) |
| [ Saturday, 05 May 2012, 07:20.34 AM ] |
யானைகள் பிளிறும் என்பது யாவரும் அறிந்த விடயமே. ஆனால் அவற்றுள் சில விதவிதமான இசையை வெளியிடக் கூடியவை என்றால் நம்புவீர்களா? [மேலும்] |
|