மனிதன் செய்திகள்
Share
ஜேர்மனியில் இசை மியூசியத்தில் வைக்கப்பட்ட ‘வாய்’ டாய்லெட் (படங்கள் இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 11:59.06 AM ]
உலகப் புகழ் பெற்ற ‘ரோலிங் ஸ்டோன்ஸ்’ இசைக் குழுவை கவுரவிக்கும் வகையில் ஜெர்மனியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. [மேலும்]
2016ம் ஆண்டில் பயணம் செய்யவிருக்கும் டைட்டானிக் 2 (வீடியோ, படங்கள் இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 09:34.10 AM ]
இங்கிலாந்து மற்றும் நியூயோர்க் இடையே சொகுசு கப்பலான டைட்டானிக் 2 எதிர்வரும் 2016ஆம் ஆண்டு பயணம் செய்ய உள்ளது. [மேலும்]
எஜமானரின் சைக்கிளை பாதுகாத்து பின்னால் ஏறி அமர்ந்து செல்லும் நாய் (வீடியோ இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 09:07.54 AM ]
எஜமானரின் சைக்கிளை பாதுகாத்து பின்னால் ஏறி அமர்ந்து செல்லும் நாய் [மேலும்]
பாகிஸ்தானிய 737 விமான விபத்துக்குக் காரணம் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத பறக்கும் பொருள்? (வீடியோ இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 08:26.04 AM ]
பாகிஸ்தானில் போஜா எயார் போயிங் 737 என்ற விமானம் கடந்த வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளாகியது. [மேலும்]
ஸ்னேஹா திருமண‌ வேலைகள் தடபுடலாக ஆரம்பம்: மிரட்டலால் மிரண்ட பிரசன்னா! (வீடியோ இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 07:51.36 AM ]
திருமணத்துக்கு தயராகிவிட்ட நடிகர் பிரசன்னவும் நடிகை ஸ்னேகாவும் எல்லோருக்கும் பத்திரிகைகள் வைத்து களைப்படைந்த நிலையில் கடைசியாக சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். [மேலும்]
வியக்க வைக்கும் விண்வெளித் தொழில்நுட்​பம் (வீடியோ இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 07:36.41 AM ]
விஞ்ஞான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை விதம் விதமாக உருவாக்குவது வழக்கம். அதே போலவே பிரம்மாண்டமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி சுவராஸ்யமான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதுண்டு. [மேலும்]
ஆச்சரியத்தி​ல் ஆழ்த்தும் வினோத மரங்கள் (படங்கள் இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 07:05.54 AM ]
சிறிய பரப்பளவைக் கொண்டுள்ள போதிலும் சுற்றுலாப் பயணிகளை அதிகளவில் கவரும் நாடாக கருதப்படுவது சிங்கப்பூர் ஆகும். இங்கு செயற்கையாக உருவாக்கப்பட்ட பல கண்கவர் சிலைகள், பொருட்கள் என்பன காணப்படுகின்றன. [மேலும்]
தாயாக மாறிய பூனையின் அரவணைப்பில் தூங்கும் எலி (வீடியோ இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 06:34.42 AM ]
மாமிச உண்ணியான பூனைகள் தமது உணவாக அதிகளவில் எலிகளையே உட்கொள்கின்றன. இதற்காக இவை இரண்டிற்குமிடையில் பெரும் போராட்டமே நடைபெறுவதுண்டு. [மேலும்]
எப்பொழுதும் பிரிவை ஏற்படுத்தாத வினோத நண்பர்கள் (படங்கள் இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 06:20.18 AM ]
பொதுவாக எதிரிகளுக்கு உதாரணமாக செல்லப் பிராணிகளான பூனையையும், நாயையும் கருதுவார்கள். ஆனால் இவை இரண்டும் சிறந்த நண்பர்களாக திகழ்கின்றன. [மேலும்]
தலையில் அடிபட்ட மனிதர் கணித மேதையாக திகழும் அதிசயம் (வீடியோ, படங்கள் இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 05:44.44 AM ]
ஒரு விபத்து ஒரு மனிதனை முடக்கி போட்டு விடும் என்று தான் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால் சில நபர்களால் மிகக் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் ஒருவர் கணித மேதையாக திகழ்வது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. [மேலும்]
400 அறைகளைக் கொண்டு நகரும் அதிசய உணவுவிடுதி (வீடியோ, படங்கள் இணைப்பு)
[ Tuesday, 01 May 2012, 05:26.10 AM ]
சுற்றுலாப் பிரயாணங்களின் போது தங்குமிட வசதிகளை வழங்கும் உணவுவிடுதிகள் அனேகமாக நிரந்தரமானவையாகவே காணப்படும். எனினும் இடத்திற்கு இடம் நகர்த்தக்கூடிய உணவுவிடுதிகளும் காணப்படுகின்றன. [மேலும்]
நோய்வாய்ப்பட்ட மகனின் புகைப்படத்திற்காக மூடப்பட்ட பேஸ்புக் கணக்கு
[ Monday, 30 April 2012, 08:21.26 PM ]
ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த பெண்ணொருவரின் பேஸ்புக் கணக்கு பேஸ்புக் நிர்வாகத்தால் மூடப்பட்டது. நோய்வாய்ப்பட்ட தனது மகனின் புகைப்படத்தை அவர் தனது பேஸ்புக் கணக்கில் பகிர்ந்தமைக்காகவே அவரது கணக்கு முடக்கப்பட்டிருந்தது. [மேலும்]
கவனயீனமான தாயால் அருந்தப்பில் தப்பிய குழந்தை! (வீடியோ இணைப்பு)
[ Monday, 30 April 2012, 07:45.22 PM ]
இந்தத் தாயின் பொறுப்பற்ற செயலைப் பாருங்கள்… போக்குவரத்து விதிகளை இந்தத் தாயார் கொஞ்சமும் மதிக்கவில்லை என்பதனையே இந்தப் பதிவு எடுத்துக் காட்டுகின்றது. [மேலும்]
104 வயதில் பரசூட்டில் பறந்து சாதனைப் படைத்த பாட்டி (வீடியோ, படங்கள் இணைப்பு)
[ Monday, 30 April 2012, 03:44.44 PM ]
வடக்கு சைப்ரஸைச் சேர்ந்த திருமதி பெகி மெக் ஆல்பைன் தன் 104-வது வயதில் 2400 அடி உயரத்தில் பரசூட்டில் பறந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். [மேலும்]
பல வடிவங்களில் அசத்தும் எம்ப்ராய்ட்ரி தபால் அட்டைகள் (படங்கள் இணைப்பு)
[ Monday, 30 April 2012, 01:36.01 PM ]
பொதுவாக துணிகளில் தான் எம்ப்ராய்ட்ரி (embroidery) தையல் போடுவதை அறிந்திருப்போம். ஆனால் Shaun Kardinal என்பவர் தபால் அட்டைகளிலும், புகைப்பட அட்டைகளிலும், புத்தகங்களிலும் எம்ப்ராய்ட்ரி தையலை விதவிதமாக வடிவங்களில் போட்டுள்ளார். [மேலும்]
கொள்ளையனை நாய் கடித்தால், எஜமானருக்கு ஜெயில்
[ Monday, 30 April 2012, 01:20.13 PM ]
வீட்டில் காவலுக்கு வளர்க்கப்படும் நாய் செய்யும் தவறுகளுக்கு வீட்டு எஜமானரையே பொறுப்பு ஏற்கச் செய்யும் சட்டம் ஒன்றை கொண்டுவர இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. [மேலும்]
KFC கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண் (வீடியோ, படங்கள் இணைப்பு)
[ Monday, 30 April 2012, 12:42.21 PM ]
கோழிக்கறி சாப்பிட்டதால் மூளை பாதிப்படைந்த பெண்ணுக்கு, 80 லட்சம் டொலர் நஷ்ட ஈடு வழங்க கே.எப்.சி(KFC) நிறுவனத்திற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. [மேலும்]
முதலாம் திருமண நாளை சிறப்பாக கொண்டாடிய வில்லியம்ஸ், கேத் மிடில்டன் (வீடியோ, படங்கள் இணைப்பு)
[ Monday, 30 April 2012, 11:44.00 AM ]
பிரிட்டன் இளவரசர் வில்லியம்ஸ், கேத் மிடில்டன் தனது முதலாமாண்டு திருமண நாளை நேற்று வெகு சிறப்பாக கொண்டாடினர். [மேலும்]
காதலனின் பற்களை பிடுங்கி வஞ்சம் தீர்த்த காதலி (படங்கள் இணைப்பு)
[ Monday, 30 April 2012, 11:01.02 AM ]
காதலர்கள் இடையே ஊடல் ஏற்பட்டால் அது விபரீதத்தில் போய் முடியும் என்பதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதனை நிரூபிக்கும் விதமாக போலந்து நாட்டில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. [மேலும்]
நத்தை மசாஜை அதிகமாக விரும்பும் ரஷ்ய பெண்கள் (படங்கள் இணைப்பு)
[ Monday, 30 April 2012, 07:36.41 AM ]
சீனா மற்றும் ஜப்பான் நாடுகளைத் தொடர்ந்து, தற்போது ரஷ்யாவிலும் மசாஜ் கலாச்சாரம் மிக அதிகமாக அதிகரித்து விட்டது. மசாஜ் செய்வதற்கு எந்தப் பொருளைப் பயன்படுத்துவது என்பதில் தான் இந்நாடுகளிடையே தற்போது போட்டி நிகழ்கிறது. [மேலும்]
சமையலுக்காக எடுத்த கத்தியால் உயிரிழந்த பெண்
[ Monday, 30 April 2012, 06:21.52 AM ]
'கத்தியை எடுத்தவன் கத்தியாலே சாவான்' என்பது பழமொழி. ஆனால், அதற்காக சமையல் செய்ய கத்தியை எடுத்தாலுமா, உயிரிழப்பார்கள்? மலேசியாவில், கோடா கினாபலு என்ற இடத்தில் இத்தகைய வினோத சம்பவம் நடந்துள்ளது. [மேலும்]
மனிதர்களுக்கு போட்டியாக மசாஜ் செய்யும் பூனை (வீடியோ இணைப்பு)
[ Monday, 30 April 2012, 05:19.20 AM ]
பொதுவாக மசாஜ் செய்வதை மனிதர்கள் மட்டுமே அனுபவிப்பதைத் தான் பார்த்திருப்போம். ஆனால் இங்கு செல்லப்பிராணிகளும் அதை அனுபவிக்கின்றன. [மேலும்]
படகு ஒன்றைக் கட்டும் முறை (வீடியோ இணைப்பு)
[ Monday, 30 April 2012, 04:27.19 AM ]
இன்றைய கல்வி முறையில் செய்முறைக் கல்வி என்பது மிகவும் அவசியமானது ஒன்றாகக் கருதப்படுகின்றது. [மேலும்]
தன்னைச் சுத்தம் செய்வதை ரசிக்கும் ஒட்டகம் (வீடியோ இணைப்பு)
[ Monday, 30 April 2012, 04:24.23 AM ]
மிருகக்காட்சிச் சாலைகளில் வளர்க்கப்படும் மிருகங்களை சிறந்த முறையில் பராமரிப்பது வழக்கம். [மேலும்]
மலேசிய பிரதமரை மயக்கிய வை திஸ் கொலவெறி பாடல் (வீடியோ இணைப்பு)
[ Sunday, 29 April 2012, 04:51.39 PM ]
தனுஷ் நடித்த 3 திரைப்பட பாடல் வை திஸ் கொலவெறி தம்மை மயக்கிவிட்டதாக மலேசிய பிரதமர் நஜிப் ரசாக் தெரிவித்துள்ளார். [மேலும்]