சூப்பர் மார்கெட்டில் கையில் குழந்தையுடன் மரணித்த இளம்பெண்... ஜீரணிக்கமுடியாத சோகம்

Report
509Shares

மனிதர்களின் வாழ்வில் மரணம் என்பது எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் பலருக்கும் தெரிவதில்லை.

இதனை புரிந்து கொள்ளாமல் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டும், துன்புறுத்திக் கொண்டும் இருக்கின்றனர்.

இங்கு இளம்பெண் ஒருவர் தனது கைக்குழந்தையுடன் பொருட்கள் வாங்குவதற்கு சூப்பர் மார்க்கெட்டிற்கு வந்துள்ளார். அங்கு பொருட்களையும் வாங்கிக் கொண்டு பில் போடும் இடத்தில் வைத்து நொடிப்பொழுதில் கீழே விழுந்து மரணித்துள்ளார்.

21245 total views