இந்த சின்னபையன் கரடி கூட எப்படி விளையாடுகிறான் பாருங்க.. ரொம்ப தைரியம் தம்பி உனக்கு

Report
85Shares

சிறுவன் ஒருவன் எந்த வித பயமுமின்றி கரடி ஒன்றோடு குதித்து விளையாடும் காணொளி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

குறித்த காணொளியில் கண்ணாடிக்கு அப்பால் இருக்கும் அந்த கரடி தண்ணீரில் இருந்தவாறே சிறுவன் என்ன செய்கிறானோ அதனையே செய்கிறது.

இந்த காணொளி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

3295 total views