சிரியா போரில் வைரலான இந்த குழந்தையின் தற்போதைய நிலை தெரியுமா?

Report
741Shares

சமீபத்தில் சிரியாவில் போரில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் உட்பட பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. அப்போது ஒரு பெண் குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் வைரலானது.

அந்த குழந்தை இப்போது நலமாக இருக்கிறார் என்பதற்கு ஆதாரமாக புதிய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தினை பகிர்ந்துள்ள தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ், "She is safe now ❤️ #syrianchildren #hope" என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.

25549 total views