இவருக்கு 100 அயூசு தான்... 45அடி தூக்கிவிசப்பட்டும் உயிர்பிழைத்த அதிசயம்...

Report
219Shares

இங்கிலாந்தில் பேருந்து மோதியதில் 45அடி தூக்கிவிசப்பட்ட நபர் உயிருடன் மீண்டும் எழுந்தசெல்லும் காட்சி காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

குறித்த காணொளியில் சாலையோரத்தில் நடந்துசென்ற நபரின் பின்புறமாக வலைவில்வந்த பேருந்து வேகமாக மோதியது. இந்த விபத்தில் தூக்கிவிசப்பட்ட நபர் அடுத்தவினாடியே எழுந்து செல்லும் காட்சி சி.சி.டி.வி காமொரவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து பொலிசார் விசாராணை செய்ததில் ஓட்டுனரை தான் மன்னித்துவிட்டதாக அந்த நபர் கூறியுள்ளார்.

7181 total views