கற்பை ஏலம் விட்ட பெண்... தகவலறிந்த தாய் செய்த காரியம்

Report
236Shares

நெதர்லாந்தை சேர்ந்தவர் லோலா என்ற 18 வயது இளம்பெண். இவர் பிரபல இணையதளமான எஸ்கார்ட்டில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடீயோ பதிவில் நான் இன்னும் கற்பை இழக்கவில்லை. கன்னித்தன்மையுடன் இருக்கிறேன். எனது கற்புக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் யூரோ என விலை நிர்ணயித்தார்.

மேலும் அவரது போட்டோவையும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனை பார்த்த பலர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கி உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த இணையதளத்தை தொடர்பு கொண்டு எனது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். எனவே அந்த வீடியோவை நீக்கி விடுமாறு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் நாங்கள் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகே பதிவேற்றம் செய்தோம். எனவே அதனை அழிக்க இணையதள நிர்வாகம் மறுத்து விட்டது.

இதனிடையே இந்த வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அந்த இணையதள நிறுவனம் அந்த வீடியோவை நீக்கி விட்டது. அதோடு அந்த ஏலம் விடும் பக்கத்தையும் நீக்கியுள்ளது.

8662 total views