அம்மாவும் குழந்தையும் பாடி வியப்பில் ஆழ்த்திய தருணம்...!! ஒரு கொடியில் இரு மலர்கள்..?

Published:Tuesday, 20 June 2017, 00:33 GMTUnder:General

தனது அழகான குரலை வெளிப்படுத்தி தாயும் குழந்தையும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளனர்.

தற்போது குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

அதுமட்டும் அல்ல இந்த இனிமையான குரலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். அம்மாவும் குழந்தையும் எப்படி பாடி அசத்துறாங்கனு நீங்களே பாருங்க...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்