அண்ணனால் அர்ஜுன் வாழ்க்கையில் ஏற்பட்ட சோகம்...? கண் கலங்கிய நிமிடங்கள்!!

Published:Monday, 19 June 2017, 22:56 GMTUnder:Celebrity

அர்ஜுன் இன்று ஆக்‌ஷன் கிங்காக நம் அனைவருக்கும் தெரிந்தவர். ஆனால், அவர் வாழ்க்கையில் ஒரு நீங்கா சோகம் ஒன்று உள்ளது.

அதை சமீபத்தில் வந்த ஒரு பேட்டியில் அவர் தெரிவித்துள்ளார், அர்ஜுனுக்கு தன் அண்ணன் என்றால் மிகவும் பிடிக்குமாம்.

அவர் தன்னை ஒரு மகனாக தான் பார்த்தார் என்று கூறியுள்ளார், இன்று நான் இந்த இடத்தில் இருக்கும் போது அதை பார்த்து சந்தோஷப்படும் முதல் ஆள் அவராக தான் இருப்பார்.

ஆனால், அவர் தற்போது என்னுடன் இல்லை (இறந்துவிட்டார்) என்று கூறி அர்ஜுன் கண் கலங்கினார். இதோ இவர் தான் அர்ஜுனின் அண்ணன்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்