ஒரு தமிழனாக இருந்தால் இதை செய்யாதே..? ஜெயம் ரவி அதிரடி

Published:Monday, 19 June 2017, 19:10 GMTUnder:General

ஜெயம் ரவி தற்போது தொடர்ந்து வித்தியாசமான படங்களில் நடித்து வருகின்றார்.ஷ இவர் நடிப்பில் இந்த வாரம் வனமகன் படம் திரைக்கு வரவுள்ளது.

இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடக்க, இதில் படக்குழுவினர்கள் கலந்துக்கொண்டனர்.

இதில் ஜெயம் ரவி பேசுகையில் ‘நீ ஒரு தமிழனாக இருந்தால் வனமகன் படத்தை இணையத்தில் போடாதே’ என கூறியுள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்