பிளாஸ்டிக் அரிசி உண்மையா? பொய்யா?? வதந்தியா? நிஜத்தை அம்பலமாக்கும் காணொளி!!

Published:Monday, 19 June 2017, 05:33 GMTUnder:Technology

வடமாநிலங்களைத் தொடர்ந்து தமிழகத்திலும் பிளாஸ்டிக் அரிசி பீதி ஒட்டிக் கொண்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். அண்மைக் காலமாக சமூக வலைதளங்களில் தீயாக பரவி வரும் ஒரு விடயம் பிளாஸ்டிக் அரிசி.

சாப்பாட்டில் ருசியைத் தேடி சாப்பிட்டவர்கள் தற்போது தங்கள் தட்டில் உள்ளது அரிசிச் சாதமா, பிளாஸ்டிக் அரிசிச் சாதமா என்று ஒரு வித சந்தேகத்துடனே உள்ளனர்.

இதனை தெளிவுப்படுத்தும் விதமாக இந்த காணொளியில் விளக்கங்கள் உள்ளது. இதில் பிளாஸ்டிக் அரிசியையும் உண்மையான அரிசியையும் சமைத்து காண்பித்து உண்மையை விளக்கியுள்ளார். இதனை பார்த்துவிட்டு மற்றவர்களுக்கும் பகிருங்கள் மக்களே.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்