பிராய்லர் கோழியான விராட்கோஹ்லி: கத்துக்கிட்ட மொத்த வித்தையையும் இறக்கிய மீம் கிரியேட்டர்கள்..!

Published:Sunday, 18 June 2017, 17:22 GMTUnder:General

இங்கிலாந்தில் மினி உலகக்கோப்பை என கருதப்படும், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் லண்டனில் நடந்த பைனலில், இந்திய அணி, தனது பரம எதிரியான பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பீல்டிங் தேர்வு செய்துமிகப்பெரிய முட்டாள் தனம் செய்தார்.

இதனால், முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 4 விக்கெட் இழப்புக்கு 338 ஓட்டங்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, 30.3 ஓவர்களில் 158 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து இந்திய அணி, 180 ரன்கள் வித்தியாசத்தில் படுமோசமான தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில், சிறு துறும்பு என்றாலும் அதை வைத்து மிகப்பெரிய வைரல் செய்தியை உண்டாக்குகின்ற மீம் கிரியேட்ட்ரகள்... தற்போது இந்திய மக்களே அதி முக்கியத்துவம் கொடுத்த விடயம் கிடைத்தால் விடுவார்களா?

நீங்களே பாருங்கள்...வச்சி செஞ்சிருக்காங்கய்யா...!

ஐசிசி தொடர்களின் பைனலில், இதுவரை இல்லாத அளவு அதிக ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அணி என்ற புதிய உலக சாதனை பாகிஸ்தான் படைத்துள்ளது குறிப்பிடதக்கது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்