இது என்ன உடம்பா இல்ல ரப்பரா? இந்த நடிகை பண்ணும் வேலையை பாருங்க!

Published:Friday, 19 May 2017, 19:35 GMTUnder:Leisure

அடிக்கடி உடற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு உடல் மிகவும் வளைந்துக்கொடுக்கும் தன்மையுடையதாக இருக்கும்.

ஆனால் இந்த நடிகை செய்யும் வேலையை பாருங்கள். தனது கை மற்றும் கால் ஆகியவற்றை எப்படி வளைக்கின்றார் என்று.

மேடையில் அமர்ந்திருக்கும் நடிகர் உட்பட அனைவரையும் மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டார் இந்த நடிகை.
Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்