பிரபாஸ் உடன் அனுஷ்கா போடும் ஆட்டத்தை பாருங்க-மிஸ் பண்ணிடாதிங்க

Published:Friday, 19 May 2017, 17:00 GMTUnder:Celebrity

பாகுபலி 2 வெளியாகி 1500கோடிக்கு மேல் வசூலை வாரிகுவித்துக்கொண்டிருப்பது நாம் அனைவருக்கும் தெரியும்.

ஆனால் அந்த படத்தில் நடித்த அனுஷ்கா மற்றும் பிரபாஸிற்கு இடையே காதல் இருப்பதாக உறுதியாகாத தகவல் வெளியாகி ஒரு பரப்பை ஏற்படுத்திக்கொண்டிருப்பது தான் ரசிகர்கள் மத்தியில் பெரும் காய்ச்சலாக உள்ளது.

இவர்கள் காதலை ரசிகர்கள் வரவேற்றாலும் எப்போது திருமணம் என்று கேள்வி அனேகரிடத்தில் உள்ளது. இதனை உறுதி செய்யும் வகையில் விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் வர வர இவர்களின் நெருக்கம் அதிகமாகவே உள்ளது. அப்படி ஒரு டான்ஸ் தான் இந்த வீடியோவிலும் உள்ளது.
Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்