தமிழர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியப்பதர்க்கு காரணம் இது தானோ..!

Published:Sunday, 14 May 2017, 14:59 GMTUnder:Invention

இன்றைய அவசர வாழ்க்கை முறையால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து நிவாரணம் அளிக்கும் விதத்தில் அதிக செலவில்லாத, மருத்துவ குணமிக்க உணவு என்றால் அது பாரம்பரிய உணவு வகை தான்.

தென்னிந்தியர்களைப் பார்த்து வெளிநாட்டினர் வியப்பது இந்த விடயத்தில் தான். நம் பாரம்பரிய உணவில் அவ்வளவு சத்துக்கள் நிரம்பி உள்ளது. வெளிநாட்டிலும் கூட இந்த உணவுகளை தான் விரும்புகின்றார்கள்.

அவ்வாறு மண் மணம் மாறாத ஒரு கிராமத்து தாத்தா புதிது புதிதாக சமைத்து அசத்துகிறார். அதுமட்டுமல்லாமல் உயிருடன் மீனை பிடித்து உடனே சமைத்து ஏழைகளுக்கு பரிமாறுகிறார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்