நடுரோட்டில் அக்காவிற்கு சகோதரன் கொடுத்த பிறந்தநாள் பரிசு... இதுல என்ன இருந்தது தெரியுமா?

Published:Sunday, 23 April 2017, 11:24 GMTUnder:Entertainment

தான் பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடி மகிழ்வது என்றால் பலருக்கும் பிடித்தமான விடயமாகும். இதில் சிறுவர் முதல் பெரியவர் வரை அடங்குவர்.

இங்கும் அவ்வாறான நெகிழ வைக்கும் நிகழ்வினையே நீங்கள் காணப்போகிறீர்கள். தான் உடன்பிறந்த அக்காவிற்கு சகோதரர் ஒருவர் கொடுத்த பிறந்தநாள் பரிசு மிகவும் பிரமிக்க வைத்துள்ளது.

நடுரோட்டில் வைத்து அவ்வளவு பெரிய பரிசினை வாங்கும் அக்காவின் ரியாக்ஷனையும், அதன் பின்பு அவருக்கு ஏற்பட்ட அதிர்ச்சியான சந்தோஷத்தினையும் காணொளியில் காணலாம்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்