என்னை வைத்து படம் எடுத்து யாரும் நஷ்டமடைய வேண்டாம்!! சத்யராஜ் அதிரடி

Published:Friday, 21 April 2017, 07:59 GMTUnder:Celebrity

பாகுபலி-2 கர்நாடகாவில் வருமா? என்ற நிலை இருந்து வந்தது. சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே படம் ரிலிஸ் ஆகும் என கர்நாடகாவில் சில அமைப்பினர் கூறி வந்தனர்.

இதை தொடர்ந்து சத்யராஜ் இன்று 3 நிமிடத்திற்கு மல் பேசி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ‘நான் கர்நாடகா மக்களுக்கு எதிரானவன் அல்ல. அதற்கு உதாரணமே என்னிடம் உதவியாளராக இருக்கும் உதவியாளர் சேகரின் மொழி கன்னடம் தான்.

நான் பேசியது ஏதும் கர்நாடகா மக்கள் மனம் பாதிக்கப்பட்டு இருந்தால் மனம் வருந்துகிறேன், மேலும் என் மீது அன்பு வைத்திருக்கும் தமிழ் மக்கள் இதற்காக வருத்தம் கொள்ள வேண்டாம்’ என்று கூறியுள்ளார். இதை முழுவதுமாக இந்த காணொளியில் பாருங்கள்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்