பணத்திற்காக திருமணம் செய்த நடிகைகள்

Published:Friday, 21 April 2017, 04:55 GMTUnder:Celebrity

சினிமாவில் நடிக்கும் பிரபலங்களுக்கும் வாழ்வில் தனிப்பட்ட விடயம் என்பது நிச்சயமாக இருக்கும். அது எதிர்பாராத விதத்தில் வெளிஉலகிற்கு தெரியும்படியாக கசிந்து விடுகிறது.

பிரபலங்கள் பற்றி தகவல் என்றாலே அதனை தெரிந்து கொள்வதற்கு அனைத்து தரப்பினருக்கும் அதிக ஆர்வம் இருக்கும். அவ்வாறான ஒரு தகவலையே தெரிந்து கொள்ளப் போகிறோம்.

பொதுவாக நடிகர், நடிகைகள் என்றாலே அதிகமான சம்பளம் வாங்குவார்கள் என்பது நமக்குத் தெரியும். அவ்வாறான நடிகைகள் பணத்திற்காக தனது வருங்கால கணவரை தெரிவு செய்துள்ள காட்சியே இதுவாகும்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்