முதல்வர் எடப்பாடி செய்த ஒரே உருப்படியான விடயம் இது தானாம்..!

Published:Thursday, 20 April 2017, 23:45 GMTUnder:General

தென்னை மரங்களிலிருந்து நீரா பானத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்ய தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

நீரா பானம் என்பது தென்னை மரங்களில் மலராத தென்னம் பாளையிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு பானம். நொதிக்காத வகையில் உற்பத்தி செய்யப்படும் இந்த பானம், ஆல்கஹால் இல்லாத ஊட்டச்சத்து பானமாகும்.

நீண்ட நாட்களாக நீரா பானத்தை உற்பத்தி செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என தென்னை விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், இதுதொடர்பாக தலைமைச் செயலகத்தில் நடந்த கலந்தாய்வுக் கூட்டத்தில் நீரா பானம் உற்பத்திக்கு முதல்வர் அனுமதி வழங்கினார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்