ஈழத்து குயில் டிசாதனா நிகழ்த்திய அற்புதம்.. சிறப்பு விருந்தினர் அளித்த எதிர்பாராத பரிசு!!

Published:Thursday, 20 April 2017, 05:53 GMTUnder:Entertainment

இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து நாமக்கல் பரமத்தி கிராமத்தில் வசித்து வரும் தமிழர்களின் ஆசிர்வாதத்தையும், அவர்களது நம்பிக்கையையும் நெஞ்சில் சுமந்து கொண்டு ஜீ தமிழில்ஒளிபரப்பாகும் சரிகம பா லிட்டில் சாம்ப்ஸ் முத்திரை பதித்த டிசாதான..!

இவர் பாடிய அனைத்து பாடல்களும் கேட்பதற்க்கு இனிமையாக இருக்கும். நடுவர்களால் பெரிதும் பாராட்டப்பட்டவர்.

இவருக்கென்று பெரிய ரசிகர் கூட்டமே உண்டு. அவ்வாறு இவர் பாடலை கேட்டு ரசித்த ஒருவர் ரூபாய் 25,000 பரிசாக அளித்துள்ளார்..

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்