நந்தினியின் தோழி ரட்சிதா (மீனாட்சி) கொடுத்த பதிலடி..

Published:Monday, 10 April 2017, 07:40 GMTUnder:Celebrity

பிரபல டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி சீரியலைத் தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்கு மக்களைக் கட்டிப் போட்டு வைத்துள்ளது இந்த நாடகம்.

அதிலும் தற்போது தற்கொலை செய்து கொண்ட கார்த்திக்கின் மனைவி நந்தினியும் இதில் நடித்துள்ளார். மைனா என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை நந்தினி, இந்த தொடரின் மூலம் மிகப்பிரபலமானார்.

இத்தொடரில், நந்தினியின் தோழியும், அத்தொடரின் நாயகியாக நடித்து வரும் ரட்சிதா மக்களின் மனதை மிகவும் கவர்ந்தவர் ஆவார்.

தற்போது அவர் வெளியிட்டுள்ள காணொளியில் தன்னை திட்டி வெறுப்பவர்களை மிகவும் சாமர்த்தியமாக கூல் செய்துள்ளார். தற்போது வைரலாக பரவும் வீடிய காட்சி இதோ..

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்