SPB-க்கே சவால் விடுவார் போல இந்த மனிதர்... திறமையை வெளிக்காட்ட அழகு எதற்கு?

Published:Saturday, 08 April 2017, 13:47 GMTUnder:Entertainment

மனிதர்களாக பிறந்திருக்கும் நம் ஒவ்வொருவருக்குள்ளும் பல்வேறு திறமைகள் நிச்சயம் மறைந்திருக்கும்... அதனை தக்க தருணத்தில் நாம் வெளிக்கொண்டு வருகிறோமா?...

நம்மில் பலருக்கு பிரபலங்களின் பாடல் என்றால் அவ்வளவு பிடிக்கும்... ஆனால் இவ்வாறு சாலைகளில் தனது அழகான குரலினை வெளிப்படுத்தும் திறமைசாலிகள் எத்தனை பேர் இருக்கிறார்கள்.

அனைவருக்கும் மேடை கிடைப்பதில்லை. இந்த மனிதரைப் பார்த்தால் சிலருக்கு முகம்சுழிக்கத் தான் தோன்றும்.... ஒருநிமிடம் பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொள்ளாமல் சற்று இவருக்குள் திறமையினை பாருங்கள்... நிச்சயம் மனதில் மாற்றம் ஏற்படும்...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்