நீ ஒன்றும் பத்தினி அல்ல.. நந்தினியின் முகத்திரையை கிளித்த தம்பி

Published:Saturday, 08 April 2017, 07:35 GMTUnder:Celebrity

தற்போது சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது நந்தினியின் கணவரின் தற்கொலையே... அவரது தற்கொலைக்கு நந்தினி கொடுத்த பரபரப்பான பேட்டியுமே தான்...

இந்நிலையில் தனது நண்பன் இறப்பிற்கு காரணம் யார் என்பதை கார்த்தியின் நண்பர் தனது முழு ஆதங்கத்தையும் கொட்டித் தீர்த்துள்ளார். விரட்டி விரட்டி காதலித்து விட்டு கடைசியில் எனது நண்பனை குற்றம் சொல்கிறாயா?.. என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

கார்த்திக்கின் தாய் பல தகவல்களை வெளியிட்டு அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இந்நிலையில், கார்த்திக்கின் நண்பர் ஒருவர் மேலும் சில திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்