நிறைவேறாத ஆசைகளால் இறந்த பெண்... தீயிலிருந்து கடும் கோபத்தில் வெளிவரும் ஆவி

Published:Sunday, 02 April 2017, 09:47 GMTUnder:Invention

இவ்வுலகில் பேய், ஆவி, பிசாசு உண்மையா?... பொய்யா?.. என்ற குழப்பம் அனைத்து தரப்பினருடையே காணப்படுகிறது. அப்படிப்பட்ட குழப்பத்தினை தீர்த்து வைத்துள்ளது இக்காட்சி.

சில மந்திரவாதிகள் ஆவியை அடக்குகிறேன், பேயை விரட்டுகிறேன் என்று ஏழை மக்களிடம் பணத்தினை பறிக்கின்றனர்.

ஆனால் இவை ஒருபுறம் இருக்க விபத்தில் உயிர்விடும் மனிதர்களின் ஆவி திடீரென எழும்பி நிற்கும் காட்சியினை நமது தளத்தில் அவதானித்திருப்பீர்கள். இங்கு தீயில் எரிந்து கொண்டிருக்கும் பிணத்திலிருந்து ஆவி ஒன்று நிற்பது போன்ற காட்சி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்