கர்ப்பிணி வயிற்றில் சிசு செய்யும் அட்டகாசம்... 1000 தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி

Published:Tuesday, 21 March 2017, 06:39 GMTUnder:Invention

நிறைமாத கர்ப்பிணி ஒருவரின் வயிற்றிலிருக்கும் சிசு உடற்பயறிசி செய்து அசத்தும் காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தாயின் வயிற்றில் இருக்கும் போதே சிசுவானது கேட்கவும், கவனிக்கவும் செய்யும் என்பது நம் அனைருக்குமே தெரியும். இதனால் தான் கர்ப்பமாக இருக்கும் பெண்ணிற்கு மருத்துவர்கள் அதிகமான ஆலோசனை வழங்குவார்கள்.

தற்போது இணையத்தில் பிரபலமான இக்காட்சியினை காணும் ஒவ்வொரு தாய்மார்களும் தான் கருவுற்றிருந்த காலத்தினை கட்டாயம் நினைத்துப் பார்ப்பார்கள்...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்