அருமையான காட்சி... பார்த்தால் நீங்கள் செய்யும் தவறு நிச்சயம் கண் முன் தெரியும்

Published:Monday, 20 March 2017, 06:59 GMTUnder:Invention

இன்று நாகரீகம் என்ற பெயரில் பல தவறுகளை நாம் செய்து வருகிறோம். அதில் மிகப் பெரிய தவறுதான் உணவு... முன்னோர்களின் உணவுகளை தற்போதுள்ள இளையதலைமுறையினர் எடுத்துக் கொள்வதில்லை.

இதுஒருபுறம் இருந்தாலும் மறுபுறம் பெரிய பெரிய அலுவலகங்கள், கடைகள் இவற்றில் காபி, டீ அருந்துவதற்கு நாகரீகம் என்ற பெயரில் மெழுகு கப், பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை பயன்படுத்துகின்றனர்.

இவ்வாறு பயன்படுத்துவது உடலுக்கு தீங்கு விளைவிப்பதாகும். ஆனால் இந்த அருமையான காட்சியில் நாகரீகத்திற்கு ஏற்றவாறு எந்நவொரு தீங்கு விளைவிக்காத தட்டு, ஸ்பூன், டம்பளர் ஆகியவற்றை வாழை பட்டையிலும், பாக்கு மட்டைகளிலும் தயாரிக்கின்றனர்....

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்