செய்தியாளர் கேட்ட கேள்வி... மைக்கை பிடுங்கி கங்கை அமரன் செய்த காரியம்

Published:Monday, 20 March 2017, 04:46 GMTUnder:Celebrity

ஆர்கே நகர் தொகுதி வேட்பாளராக அறிவிக்ப்பட்டுள்ள கங்கை அமரன் அவரை கேள்வி கேட்ட செய்தியாளரின் மைக்க பிடிங்கி செய்தியாளரிடமே மைக்கை நீட்டி கேள்வி கேட்டதால் பேட்டியின் போது சற்று பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து செய்தியாளர் கேட்டதற்கு, அந்த பிரச்சனையை தற்போது விட்ருவோம் ஆர்கே நகர பத்தி மட்டும் பேசுவோம் என கங்கை அமரன் கூறியது செய்தியாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது சினிமா துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருவது இசை அமைப்பாளர் இளையராஜா தன்னோட பாடலை பாட வேண்டும் என்றால் முன் அனுமதி பெறவேண்டும் என்று பாடலாசிரியர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியது தான்.

இதற்கு கங்கை அமரன் தனது அண்ணன் என்றும் பாராமல் பாடலுக்கு காசு கேட்பதா: இளையராஜாவைப் பார்த்து “சீ” என்ற தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்