முழு இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த நடிகர் ஆரி...என்ன செய்தார் தெரியுமா?

Published:Sunday, 19 March 2017, 14:53 GMTUnder:General

கடந்த சில நாட்களாக வங்கி என்றாலே மக்கள் அலர்ஜியாகத் தான் பார்த்து வருகின்றனர்.

அதாவது, பிரபல வங்கி ஒன்று குறைந்தபட்ச இருப்புத் தொகை 5000 ரூபாய் வைத்திருக்க வேண்டும் என்று ஒரு பரபரப்பை கிளப்பி விட்டது.

இந்நிலையில், சாமனிய மக்கள் தங்களது மாதச் சம்பளமே அவ்வளவு தான் என்றிருக்கும் பொழுது, எவ்வாறு இது சாத்தியமாகும் என விழி பிதுங்கி முழித்துக் கொண்டிருந்த நிலையில், தாபால் நிலையம் ஏழை மக்களுக்கு உதவும் வகையில் புது வழைமுறை ஒன்றை அமல்படுத்தியுள்ளது.

அதாவது, தபால் நிலைய வங்கியில், புதியதாக கணக்கு திறப்பவர்கள் வெறும் 50 ரூபாய்க் கொண்டு வங்கி கணக்கை திறக்கலாம் எனவும், அவர்களுக்கு காசோலை படிவம் உடன் வேண்டுமானால், 500 ரூபாய் கொண்டு கணக்கு திறக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

சரி, இதற்கும், நடிகர் ஆரிக்கும் என்ன சம்பந்தம் என்ரு கேட்கிறீர்களா?

சம்பந்தம் உள்ளது, அதாவது, சென்னை அண்ணா சாலையில் உள்ள தலைமை தபால் நிலைய அலுவலகத்தில், நடிகர் ஆரி 10 லட்சம் பேர் தபால் நிலைய அலுவலகத்தில் தங்களது வங்கி கணக்கை ஆரம்பிக்கும்படி வேண்டிக் கேட்டுள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்