சைனாக்காரங்க யோசனையே புதுசு தான் பாஸ்... அதற்காக திருமணத்தில் கூடவா?

Published:Tuesday, 14 March 2017, 13:58 GMTUnder:Invention

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பழமொழி உண்டு. அவ்வாறான திருமணத்தினை தற்போது மிகவும் வித்தியாசமான முறையில் அரங்கேற்றி வருகின்றனர் மக்கள்.

நடுவானில் பறந்தபடியே திருமணம், கடலில் மூழ்கியபடியே அரங்கேறும் திருமணம் என நடந்து வருகிறது. இங்கும் அம்மாதிரியான திருமணத்தினையே காணப்போகிறோம்..

சீனாவில் 16 இளம்ஜோடிகள் பலூனில் மிதந்தபடி திருமணம் செய்து கொண்டுள்ளனர். வானத்தையும், பூமியையும் சாட்சியாக வைத்து அரங்கேறிய திருமணத்தில் தங்களது காதலை வெளிப்படுத்தினர். புதுசு புதுசா யோசிக்கிறவங்க தானே சைனாக்காரங்க...

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்