திருமண நாளில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: மனதை உருக்கும் காட்சி!

Published:Thursday, 12 January 2017, 10:12 GMTUnder:General

திருமணம் செய்துகொள்ளவிருந்த நாளில் திருமண ஆடையுடனேயே மாடியில் இருந்து குதித்து பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சீனாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற இச் சம்பவமானது அப் பகுதியில் இருந்த சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

தற்கொலைக்கான காரணம் வெளிவராத நிலையில் அப் பெண் மாடியில் இருந்து குதித்ததும் கீழே பார்க் செய்யப்பட்டிருந்த காரின் மேல் விழுந்ததனால் பலமாக அடிபட்டு உடனடியாக உயிர் பிரிந்துள்ளது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்