ஜெயலலிதாவின் உண்மையான தோற்றம் இது தானா?

Published:Thursday, 12 January 2017, 08:58 GMTUnder:General

மறைந்த ஜெயலலிதாவின் முகத் தோற்றம் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த நேரத்திற்கும், நல்லடக்கம் செய்யப்பட்ட நேரத்திற்கும் மிகவும் மாறுபட்டு இருந்ததாக விவரித்துள்ளார் சென்னை பரங்கிமலையை சேர்ந்த அடிகளார் ஒருவர்.

பல அமானுஷ்ய சக்தியின் அனுபவம் பெற்ற இவர் சாபம் மரணம் குறித்து நூல் ஒன்றை எழுதி வருகிறார் என்பது குறிப்பிட தக்கது.

இந்நிலையில், தியானத்தில், ஈடுபட்டிருந்த போது, ஜெயலலிதா குறித்த உணர்வலைகளை உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெயலலிதா வழ்ந்த வீடு தீய சக்திகள் அதிகம் நிறந்துள்ளதாகவும், அதில் வசிப்போர்களுக்கு இனி தீயவை தான் அதிகம் நடக்கும் என்று தனது ஜோதிடம் மூலம் கணித்துள்ளார்.

மேலும், இதை நம்புவதும் , நம்பாததும் அவரவர் விருப்பம். எல்லாம் நடந்த பின் தானாக அவர்களுக்கு தெரியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்