எப்போதும் இளமையாவே இருக்கணுமா? அப்போ இதை ட்ரை பண்ணுங்க

Published:Thursday, 12 January 2017, 08:20 GMTUnder:General

இன்றைய காலத்தில் இளமையை தேடி பியூட்டி பார்லர் ஓடுபவர்களே அதிகமாக உள்ளனர்.

அவர்களுக்காவே தான் இந்த எளிய அழகு டிப்ஸ்:

தினமும் காலை இஞ்சி ரசத்துடனும், மாலை கடுக்காய் தூளுடனும் சிறிதளவு தேன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இளமையாகவே இருப்பார்களாம்.

அதாவது, கிழவனும் குமரனாவானாம்....

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்