இமயமலையின் பிரம்மிப்பூட்டும் HD வீடியோ

Published:Tuesday, 10 January 2017, 11:00 GMTUnder:Leisure

உலகின் அற்புதமான இடங்களில் ஒன்று இமயமலை, அதன் உயரமான மலைத் தொடர்களும், சிகரங்களும் பார்ப்பவரை மெய் சிலிர்க்க வைக்கும்.

எவரெஸ்ட் சிகரம் கடல் மட்டத்தில் இருந்து 8,500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.  இமயமலை குறித்து  டேடன் கிராவிட்டி ஆராய்ச்சி நிறுவனம் ஆவணப் படம் ஒன்றை தயாரித்துள்ளது.

இதன் காட்சிகளை அதிநவீன Gyro- Stablized Technology மூலம் உருவாக்கியுள்ளனர். 

காட்மாண்டு பகுதியில் ஹெலிகாப்டர் மூலம், 4,600 அடி உயரத்தில் இருந்து 24,000 உயரம் வரை சென்று எடுக்கப்பட்டுள்ளன இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது.

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்