சின்ன அம்மாவின் செம கலாய் வீடியோ: மிஸ் பண்ணாம பாருங்க மக்களே

Published:Tuesday, 10 January 2017, 06:34 GMTUnder:Politics

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அதிமுகவின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார்.. சின்ன அம்மாவான சசிகலா..

இந்நிலையில், அவரை எதிர்த்து பலரும் சமூக வலைதளத்தில் பல பதிவுகளை போட்டு வருகின்றனர்.

அதன் வரிசையில், மறைந்த ஜெ. அம்மாவின் பெயரில் உள்ள அனைத்து திட்டங்களும் சின்ன அம்மாவின் பெயரில் மாற்றப்பட்டவாறு ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

அந்த வீடியோவில் என்ன இருக்குதுனு நீங்களே பாருங்க..

Back to HomePrintReport UsShare with Friends
Advertisement
அனைத்து இணையத்தளங்களும் ஒரே பார்வையில்